×

உதவி வேளாண் அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: உதவி வேளாண் அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளனர். 159 பணியிடங்களுக்கு கடந்த பிப்.7-ல் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவு வெளியானது.

The post உதவி வேளாண் அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...