×

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத் திடலுக்கு இடமாற்றம் செய்ய திட்டம்

சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத் திடலுக்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர். ‘மல்டி மாடல் இன்டகிரேஷன்’ என்ற போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிக்காக இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்படவுள்ளது. மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் என அனைத்தையும் இனைக்கும் வகையில் 7 நடை மேம்பாலம் அமைகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் பிராட்வே பேருந்து நிலையம் தீவு திடலுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது

The post சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத் திடலுக்கு இடமாற்றம் செய்ய திட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai Broadway ,Island Thit ,CHENNAI ,Chennai Broadway bus station ,Island Thitul ,Kuralakam ,
× RELATED ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி