×

மே தினம் விடுமுறையை முன்னிட்டு ஞாயிறு அட்டவணைப்படி நாளை புறநகர் ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

சென்னை: மே தினம் விடுமுறையை முன்னிட்டு ஞாயிறு அட்டவணைப்படி நாளை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்ட்ரல் – அரக்கோணம், சூளூர்பேட்டை, கடற்கரை – செங்கல்பட்டு, வேளச்சேரி வழித்தடத்தில் புறநகர் ரயில்கள் நாளை ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்.

The post மே தினம் விடுமுறையை முன்னிட்டு ஞாயிறு அட்டவணைப்படி நாளை புறநகர் ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Southern ,Railway ,CHENNAI ,Southern Railway ,Central ,Arakkonam ,Sulurpet ,Beach ,Chengalpattu ,Velachery ,Dinakaran ,
× RELATED உலக தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன்...