×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக 4 பேர் கோயம்புத்தூர் சிபிசிஐடி முன் ஆஜர்

கோயம்புத்தூர்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக 4 பேர் கோயம்புத்தூர் சிபிசிஐடி முன் ஆஜராகி உள்ளனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயானின் நண்பரின் நண்பர் ரவிக்குமார் ஆஜர். ஜெயலலிதா இருக்கும் வரை காய்கறி விநியோகம் செய்து வந்த தேவன் ஆஜரானார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 4 பேர் ஆஜராகியுள்ளனர்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக 4 பேர் கோயம்புத்தூர் சிபிசிஐடி முன் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Coimbatore CBCID ,Kodanad ,Coimbatore ,Kodanadu ,Ravikumar Ajar ,Sayan ,Devan ,Jayalalitha ,
× RELATED மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில பெண் மீட்பு