×

தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மே 1-ம் தேதி ஆஜராகுமாறு டெல்லி போலீஸ் சம்மன்

டெல்லி : தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மே 1-ம் தேதி ஆஜராகுமாறு டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்பான போலி வீடியோ வெளியான விவகாரத்தில் டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியது.

The post தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மே 1-ம் தேதி ஆஜராகுமாறு டெல்லி போலீஸ் சம்மன் appeared first on Dinakaran.

Tags : Delhi Police ,Telangana ,Chief Minister Revant Reddy ,Delhi ,Union ,Home Minister ,Amit Shah ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத வளாகத்தில் போலி ஆதாரை காட்டி நுழைய முயன்ற 3 பேர் கைது