×
Saravana Stores

வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒப்புகைச் சீட்டுக்களை நூறு சதவீதம் எண்ணக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

சென்னை : வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒப்புகைச் சீட்டுக்களை நூறு சதவீதம் எண்ணக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பாக்கியராஜ் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

The post வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒப்புகைச் சீட்டுக்களை நூறு சதவீதம் எண்ணக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Madras High Court ,Pakyaraj ,Dinakaran ,
× RELATED சிறை கைதிகளை சந்திக்க செல்லும்...