சென்னை: வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடதமிழக உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என்றும் அறிவித்துள்ளது.
The post வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.