- தில்லி
- முதல் அமைச்சர்
- அரவிந்த் கெஜ்ரிவால்
- Dikar
- அட்மி
- சுனிதா கெஜ்ரிவால்
- டிகார் சிறை நிர்வாகம்
- கெஜ்ரிவால்
- அரவிந்த்
- அமைச்சர்
- ஆதிஷி
- தில்லி முதலமைச்சர்
டெல்லி: திகார் சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலை சந்திக்க சுனிதா கெஜ்ரிவாலுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அதிஷியுடன் சென்று அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்திக்கிறார் சுனிதா கெஜ்ரிவால். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. சிறையில் உள்ள கெஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா அவ்வப்போது சந்தித்து வருகிறார். அது மட்டுமல்லாது அமைச்சர்கள் மாநில முதலமைச்சர்கள் ஆகியோர் கெஜ்ரிவாலை சந்தித்து வருகின்றனர்.
The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி! appeared first on Dinakaran.