×

ஆன்லைன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு மோசடி செய்ததாக 8 பேர் கைது!!

சென்னை : ஆன்லைன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு மோசடி செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். Reddyanna Official என்ற இணையதளம் மூலம் ஐபிஎல் சூதாட்டம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பல லட்சக்கணக்கில் பந்தயம் வைத்து ஆன்லைனில் சூதாட்டம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post ஆன்லைன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு மோசடி செய்ததாக 8 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : IPL cricket ,Chennai ,IPL ,Reddyanna ,
× RELATED பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்