- சங்காதர சதுர்த்தி விழா
- வல்லபவிநாயகர் கோவில்
- பெரம்பலூர்
- சங்கடஹர சதுர்த்தி விழா
- வல்லபா
- விநாயகர்
- மாரியம்மன்
- வல்லப விநாயகர்
- மாரியம்மன்
- வள்ளலார் தெரு
- எடத் தெரு
பெரம்பலூர்,ஏப்.29: பெரம்பலூரில் வல்லப விநாயகர் மற்றும் மாரி யம்மனுக்கு சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. பெரம்பலூர் நகரிலுள்ள வள்ளலார் தெரு(எடத் தெருவில்) எழுந்தருளி அருள் பாலித்து வரும் வல்லப விநாயகர் மற்றும் மாரியம்மனுக்கு சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு இரவு 7 மணிய ளவில் விநாயகருக்கு மற்றும் மாரியம்மனுக்கு பால்,தயிர்,சந்தனம்,இளநீர், பழ வகைகளுடன்.சிறப்பு அபிஷேகம் முடித்து மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதேபோல் சிவன்கோயில் மேற்கு பின் புறம் எழுந்தருளி அருள்பாலித்து வரும், ராஜகணபதிக்கு 8 மணியளவில் சிறப்பு அபிஷேகம் முடித்து மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
The post பெரம்பலூரில் வல்லபவிநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா appeared first on Dinakaran.