×

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் செஸ் வீரர் குகேஷ்!

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து செஸ் வீரர் குகேஷ் வாழ்த்து பெற்றார். பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று திரும்பிய குகேஷ், முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்.

 

The post சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் செஸ் வீரர் குகேஷ்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,K. ,CHESS ,KUKESH ,STALIN ,Chennai K. Chess ,Gukesh ,Pide Candidates Chess Series ,K. Chess ,
× RELATED அகழாய்வு பயணம் சரியான திசையில் செல்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!