பாரிஸ்: அமெரிக்காவில் பல்கலைக்கழங்களில் நடந்த காசா ஒற்றுமை போராட்டத்தினால் ஈர்க்கப்பட்ட பிரான்சில் உள்ள புகழ்பெற்ற பிரெஞ்சு பல்கலைக்கழக மாணவர்களும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் மாணவர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியான முறையில் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேறினார்கள். பல்கலைக்கழக நிர்வாகம், வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களையும் மூடியது.
The post பிரான்ஸ் பல்கலை.யில் இருந்து பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் வெளியேற்றம் appeared first on Dinakaran.