×

மத்தியஸ்த்தின் பிறப்பிடமே சென்னை ஐகோர்ட்தான்: உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா பாராட்டு

டெல்லி: மத்தியஸ்த்தின் பிறப்பிடமே சென்னை உயர்நீதிமன்றம் தான் என்று உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா பாராட்டு தெரிவித்துள்ளார். 2023-ம் ஆண்டு மத்தியஸ்த சட்டம் பற்றிய சிறப்பு பயிற்சி கருத்தரங்கில் உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா பேசினார். அப்போது பேசிய அவர்; பிரச்சனைகளுக்கு பாரபட்சம் இல்லாத சிறந்த தீர்வு முறைதான் மத்தியஸ்தம். மத்தியஸ்த்துக்கு வந்த 35 லட்சம் வழக்குகளில் சுமார் 11 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறியுள்ளார்.

 

The post மத்தியஸ்த்தின் பிறப்பிடமே சென்னை ஐகோர்ட்தான்: உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Supreme Court ,Justice ,Sanjiv Khanna ,Delhi ,Sanjeev Khanna ,
× RELATED சவுக்கு சங்கருக்கு ஒரு வழக்கில் இடைக்கால ஜாமீன்..!!