×

வத்தலக்குண்டு அருகே பைக் மீது கார் மோதி 2 பேர் பலி..!!

திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் பைக்கில் சென்ற ராமகிருஷ்ணன், சுப்பிரமணி உயிரிழந்தனர்.

The post வத்தலக்குண்டு அருகே பைக் மீது கார் மோதி 2 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Vatthalakundu ,Dindigul ,Wattalakundu ,Ramakrishnan ,Subramani ,Dindigul National Highway ,
× RELATED வத்தலக்குண்டுவில் காவல்நிலையம் முற்றுகை