மதுரை : அரசு பேருந்துகளின் வகையை குறிப்பிட்டு இயக்கக் கோரிய வழக்கில் போக்குவரத்து ஆணையர் பதில்தர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது. போக்குவரத்து துறை ஆணையர், நிர்வாக இயக்குநர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
The post அரசு பேருந்துகளின் வகையை குறிப்பிட்டு இயக்கக் கோரிய வழக்கில் போக்குவரத்து ஆணையர் பதில்தர ஆணை appeared first on Dinakaran.