×

யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!

சிதம்பரம்: காட்டுமன்னார்கோயிலில் மது போதையில் யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயார் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தெற்கிருப்பு டாஸ்மாக் கடை அருகே இரவு மேம்பாலத்தில் இருந்து தரைத்தளத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அதிக மதுபோதையில் மொபைலில் யூடியூப்-ல் பெட்ரோல் குண்டு செய்வதை பார்த்ததாக வாக்குமூலம் அளித்தார்.

The post யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : YouTube ,Chidambaram ,Kattumannarkoil ,Anandraj ,Tasmak ,
× RELATED யூடியூப் சேனல்களை முறைப்படுத்த கோரிய வழக்கில் ஐகோர்ட் உத்தரவு!!