மதுரை: மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை சரிந்து ரூ.600-க்கு விற்கப்பட்ட மல்லி ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சித்தரை திருவிழாவை முன்னிட்டு பூக்கள் விலை கடந்தவாரம் அதிகரித்திருந்த நிலையில் வரத்து அதிகரிப்பால் விலை சரிந்துள்ளது. ஒரு கிலோ கனகாம்பரம்- ரூ.400, முல்லை- ரூ.250, செவ்வந்தி- ரூ.180, சம்மங்கி ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.180-க்கு விற்பனையாகிறது.
The post மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை வீழ்ச்சி..!! appeared first on Dinakaran.