×
Saravana Stores

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: ஐகோர்ட் கிளை அனுமதி

மதுரை: சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்பாக மஞ்சுவிரட்டு போட்டிக்கு 3 வாரத்திற்குள் அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி மறவமங்கலத்தைச் சேர்ந்த சரவணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

The post சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: ஐகோர்ட் கிளை அனுமதி appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,District Maravamangalam Manjuvirattu ,Madurai ,Court ,Virattu ,Maravamangalam ,Sivagangai district ,Saravanan High ,Sivagangai District Manjuvirattu ,Dinakaran ,
× RELATED கை, கழுத்து அறுபட்டு சாலையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு