×

அதிகபட்ச வெப்பத்தில் ஈரோடு 8-வது இடம்

டெல்லி: நாடு முழுவதும் பதிவான அதிகபட்ச வெப்பத்தில் ஈரோடு (108 டிகிரி) 8 வது இடத்தை பிடித்துள்ளது. அதிகபட்சமாக ராயல் சீமாவின் அனந்தபூரில் 111 டிகிரி, ஒடிசாவின் புவனேஸ்வரில் 110 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

The post அதிகபட்ச வெப்பத்தில் ஈரோடு 8-வது இடம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Delhi ,Royal Seema's Anantapur ,Bhubaneswar, Odisha ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...