×

கோவை மாவட்டம் முண்டாந்துறை தடுப்பணையில் மூழ்கி பிளஸ் 2 மாணவர்கள் மூவர் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் முண்டாந்துறை தடுப்பணையில் மூழ்கி பிளஸ் 2 மாணவர்கள் மூவர் உயிரிழந்தனர். பேரூர் பச்சாபாளையத்தை சேர்ந்த பிரவீன் (17), கவின் (16), தக்‌ஷன் (17) மூவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.

The post கோவை மாவட்டம் முண்டாந்துறை தடுப்பணையில் மூழ்கி பிளஸ் 2 மாணவர்கள் மூவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Mundanura Dam ,Goa district ,KOWAI ,PLUS ,KOWAI DISTRICT ,Praveen ,Gavin ,Takshan ,Beroor ,Pachapalayam ,Dinakaran ,
× RELATED முகமது நபிகள் பற்றி அவதூறு பாஜ நிர்வாகி கைது