×

பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்

நெல்லை: நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த அண்ணாநகரை சேர்ந்த மணிகண்டன் என்ற சிறைக் கைதி தப்பி ஓடினார். கஞ்சா வழக்கில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் மணிகண்டன் அடைக்கப்பட்டிருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மணிகண்டன் அனுமதிக்கப்பட்டார்.

The post பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Palayankota ,Nellai ,Manikandan ,Annanagar ,Panagudi ,Palayamgottai Central Jail ,Nellie Government Hospital ,Palayamgottai ,Dinakaran ,
× RELATED நெல்லையில் மாநகராட்சி பள்ளி...