×
Saravana Stores

கோட்டக் மஹிந்திரா வங்கி ஆன்லைன், செல்போன் செயலி மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை

மும்பை : கோட்டக் மஹிந்திரா வங்கி ஆன்லைன், செல்போன் செயலி மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. ஆன்லைன் மூலம் புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்கவும் கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022, 2023-ம் ஆண்டுகளில் ஆன்லைன் வங்கி சேவைக்கான ரிசர்வ் வங்கியின் கட்டுபாடுகளை மீறி செயல்பட்ட புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post கோட்டக் மஹிந்திரா வங்கி ஆன்லைன், செல்போன் செயலி மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை appeared first on Dinakaran.

Tags : RBI ,Kotak Mahindra ,MUMBAI ,Kotak Mahindra Bank ,Dinakaran ,
× RELATED சென்னை ரிசர்வ் வங்கி வளாகத்தில் பெண்...