×
Saravana Stores

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 28-ம் தேதி வரை 5 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தென்தமிழகம், வடதமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Meteorological Centre ,Tamil Nadu ,Chennai ,
× RELATED வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை கூடுதலாக பெய்துள்ளது