×

மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு..!!

மணப்பாறை: மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்ந்துள்ளது. துவரங்குறிச்சி அடுத்த யாகபுரம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் பயணித்த கோபி (57), அவரது மனைவி விஜயலட்சுமி (51), கண்ணன் (47) ஆகியோர் உயிரிழந்தனர்.

The post மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Manaparai ,Yagapuram ,Duvarankurichi ,Gopi ,Vijayalakshmi ,Kannan ,
× RELATED மணப்பாறையில் சிப்காட் பணியாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி