நீலகிரி: கூடலூரில் உள்ள மீன்கடைகளில் இருந்து கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post கூடலூரில் உள்ள மீன்கடைகளில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.