×

இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம்!!

டெல்லி : இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம் (108.14°F) பிடித்துள்ளது. ஆந்திராவின் அனந்தப்பூர் (110.3°F ) முதலிடத்திலும் ஒடிசாவின் பரலாகிமுண்டி (109.04°F) 2ம் இடத்திலும் உள்ளன.

The post இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம்!! appeared first on Dinakaran.

Tags : Salem ,India ,Delhi ,Andhra Pradesh ,Anantapur ,Odisha ,Paralakimundi ,
× RELATED சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த...