×

கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது

மதுரை: மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் பங்கேற்றவர்களிடம் 9 சவரன் நகைகளை திருடிய 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர். 4 பெண்களிடம் 9 சவரன் நகையை திருடிய சுதா, மீனா, ரஞ்சிதா, லட்சுமி, தேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

The post கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Kallazhgarh festival ,Madurai ,Madurai Kallazakar Chitrai festival ,Sudha ,Meena ,Ranjitha ,Lakshmi ,Devi ,Kallaghar festival ,Dinakaran ,
× RELATED மதுரை காமராஜர் பல்கலை. பதிவாளர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை ஆணை..!!