×

மஞ்சுமேல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் 3 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு

சென்னை : மஞ்சுமேல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் 3 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஷான் ஆண்டனி, சவ்பின் ஷாஹிர் மற்றும் பாபு ஷாஹிர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவுப்படி 3 பேர் மீதும் மரடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post மஞ்சுமேல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் 3 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Manjumel Boys ,Chennai ,Shaun Antony ,Shaubin Shahir ,Babu Shahir ,Ernakulam ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...