×

தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 5 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 3 செ.மீ., சிவலோகத்தில் 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

The post தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 5 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Chothapara, Theni District ,Chennai ,Tamil Nadu ,Takkala, Kanyakumari District ,Theni District ,Chothapara ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...