×

ஷர்மிளா தற்கொலை தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை..!!

சென்னை: ஆணவக் கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை வழக்கில் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். பிரவீன் மனைவி ஷர்மிளாவின் உடல் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் மாமனார், மாமியார், உறவினர்கள் ஆகியோரிடம் பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஷர்மிளா தற்கொலை தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Revenue ,Sharmila ,Chennai ,Commissioner ,Praveen ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.கவுடன்...