×

வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

மதுரை: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக ஏப்.19 முதல் கடந்த 5 நாட்களில் வைகை அணையில் இருந்து 216 மி.கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது.

The post வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Waikai Dam ,Madurai ,Vaigai dam ,Kallaghagar river ,Kallaghar River ,Dinakaran ,
× RELATED வைகை அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்