×
Saravana Stores

ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த 13 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், அவர்களை ஜாமினில் விடுவித்தனர்.

The post ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த 13 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : IPL ,Chennai ,Chennai Chepakkam ,Tiruvallikeni ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் தொடரிலும் ரத்து செய்ய ரோகித்,...