- அமெரிக்க பாராளுமன்றம்
- டிக்டோக்
- வாஷிங்டன்
- பிரதிநிதிகள் சபை
- டிக்டோக்
- ஐக்கிய மாநிலங்கள்
- பைட் டான்ஸ்
- தின மலர்
வாஷிங்டன் : அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை அந்நாட்டின் நாடாளுமன்ற மேலவை நிறைவேற்றியுள்ளது. டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமாக சீனாவின் ByteDance நிறுவனம், 9 மாதங்களுக்குள் டிக்டாக்கின் அமெரிக்க பங்குகளை விற்காவிட்டால், அதை தடை செய்ய இச்சட்டம் வழிவகை செய்கிறது. அமெரிக்கர்களின் தரவுகளை சீனா திருடுவதாக குடியரசு கட்சி தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகிறது.
The post டிக்டாக் செயலிக்கு 9 மாதங்கள் கெடு விதித்த அமெரிக்க நாடாளுமன்றம்!! appeared first on Dinakaran.