சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கத்தாரில் இருந்து சென்னை வந்த விமான பயணியிடம் போதைப்பொருளை கைப்பற்றியது வருவாய் புலனாய்வுத்துறை. போதைப்பொருளுடன் சிக்கியது ஜெய்ப்பூரை சேர்ந்த பாரத் வசிட்டா என்பது தெரியவந்துள்ளது.
The post சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.