×

உதகை அருகே உள்ள சின்கோனா கிராம பகுதியில் 3 காட்டெருமைகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

உதகை: உதகை அருகே உள்ள சின்கோனா கிராம பகுதியில் 3 காட்டெருமைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இறந்த நிலையில் மீட்கப்பட்ட 1 ஆண் காட்டெருமை, 2 பெண் காட்டெருமையின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 

The post உதகை அருகே உள்ள சின்கோனா கிராம பகுதியில் 3 காட்டெருமைகள் மர்மமான முறையில் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Cincona ,Udkai ,Cincona village ,Kudkai ,Sinkona ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...