×

தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!

சென்னை: தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தில் ஓலை கூரையில் இயங்கி வந்த பாரம்பரிய உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரியாணி கடையின் கூரை மீது தீப்பொறி விழுந்து மளமளவென எரிந்து கடை முழுவதும் நாசமானது.

 

The post தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Chennai ,Biryani store ,Dinakaran ,
× RELATED போரூர் அருகே மதுரவாயல் – தாம்பரம்...