×

பிரதமர் மோடி பேசுவதை அவரது நாக்கே நம்பாதபோது நாட்டு மக்கள் நம்புவார்களா?: காதர் மொய்தீன் சாடல்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பேசுவதை அவரது நாக்கே நம்பாதபோது நாட்டு மக்கள் நம்புவார்களா? என்று ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் கேள்வி எழுப்பியுள்ளார். இல்லாததை கூறி ஆட்சிக்கு வர துடிக்கும் மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவர் எனவும் காதர் மொய்தீன் தெரிவித்திருக்கிறார்.

The post பிரதமர் மோடி பேசுவதை அவரது நாக்கே நம்பாதபோது நாட்டு மக்கள் நம்புவார்களா?: காதர் மொய்தீன் சாடல் appeared first on Dinakaran.

Tags : Modi ,Khadar Moitin Chadal ,Chennai ,Narendra Modi ,IUML ,President ,Gather Moeen ,Kadar Moeen ,Kadar Moiteen Saddal ,
× RELATED பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தை ஒட்டி பிரதமர் மோடி புகழாரம்!