மதுரை: சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்பான வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனிம வளத்துறை இயக்குநர், திண்டுக்கல் வன அலுவலர் பதில் மனுத்தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணையிட்டது. பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. கடவாக்குறிச்சி மலைப்பகுதியில் சைமன் ராஜா என்பவர் சட்டவிரோத குவாரி நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
The post சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்பான வழக்கில் திண்டுக்கல் ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!! appeared first on Dinakaran.