×

இந்தியாவில் வடகொரியாவின் முன்னோட்டம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து

சென்னை: வடகொரியாவை போன்ற அரசை இந்தியாவில் ஏற்படுத்த முன்னோட்டம் நடந்துள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சூரத் தொகுதியில் காங். வேட்பாளர் மனுவை நிராகரித்து விட்டு பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு பெற்றதாக அறிவித்துள்ளனர். சூரத்தில் பாஜக வெற்றியை சர்வாதிகார ஆட்சி நடக்கும் வடகொரியாவுடன் ஒப்பிடுவதாக பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

The post இந்தியாவில் வடகொரியாவின் முன்னோட்டம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து appeared first on Dinakaran.

Tags : North Korea ,India ,Minister Palanivel Thiagarajan ,Chennai ,Congress ,Surat ,BJP ,Dinakaran ,
× RELATED டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி போராட்டம்