×

மதுரை சித்திரைத் திருவிழா: கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வின்போது 23 பேர் காயம்

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வின்போது 23 பேர் காயமடைந்துள்ளனர். கூட்ட நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் 23 பேர் காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

The post மதுரை சித்திரைத் திருவிழா: கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வின்போது 23 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Madurai Chitrait Festival ,23 people ,Kallaghar Vaigai landing ,Madurai ,Kallazhgar Vaigai ,
× RELATED பாஜ நிர்வாகியின் போதை மறுவாழ்வு...