×

சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதி தற்கொலை முயற்சி..!!

சென்னை: சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 3 திருட்டு வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் லோகநாதன் திருட்டு முயற்சியில் ஈடுபட்டார். காஞ்சனா என்பவர் வீட்டில் திருட முயன்றபோது பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது லோகநாதன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

The post சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதி தற்கொலை முயற்சி..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvottiyur, Chennai ,CHENNAI ,Loganathan ,Kanjana ,Thiruvottiyur ,
× RELATED சென்னை எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!