×

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு இன்று சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை: சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு இன்று சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 628 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்தில் பயணிக்கும் பயணிகள் www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு இன்று சிறப்புப் பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Chitra Pournamiaioti ,Chennai ,Clambakkam ,
× RELATED இன்று முதல் இயக்கப்படுவதாக அறிவித்த...