×

சூரத் தொகுதியை கைப்பற்ற பாஜக குறுக்கு வழியில் செயலாற்றியுள்ளதாக காங்கிரஸ் கண்டனம்!

டெல்லி: போட்டியின்றி சூரத் தொகுதியை கைப்பற்ற பாஜக குறுக்கு வழியில் செயலாற்றியுள்ளதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. 8 வேட்பாளர்களின் மனுக்களை திட்டமிட்டு பாஜக வாபஸ் பெறச் செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

The post சூரத் தொகுதியை கைப்பற்ற பாஜக குறுக்கு வழியில் செயலாற்றியுள்ளதாக காங்கிரஸ் கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP ,Surat ,Delhi ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...