×

தமிழ்நாட்டில் இருந்து 5,637 பேர் ஹஜ் பயணம் செல்ல தயாராக உள்ளனர்: ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து 5,637 பேர் ஹஜ் பயணம் செல்ல தயாராக உள்ளனர் என்று ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது தகவல் தெரிவித்துள்ளார். வரும் 26ஆம் தேதி தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட உள்ளது. ஜூன் 9ஆம் தேதி வரை மொத்தம் 17விமானங்களில் ஹஜ் பயணிகளை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் இருந்து 5,637 பேர் ஹஜ் பயணம் செல்ல தயாராக உள்ளனர்: ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Haj ,Committee ,Abdul Samad ,Chennai ,
× RELATED தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய...