×

கேரளாவில் கொளுத்தும் வெயிலால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளா: கேரளாவில் கொளுத்தும் வெயிலால் 10 மாவட்டங்களுக்கு 25ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. பத்தினம் திட்டா, எர்ணாகுளம், கண்ணூர், ஆலப்புழா, கோட்டயம், மலப்புரம், கொல்லம், திருச்சூர், கோழிக்கோடு, பாலக்காடு மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உயர் வெப்பநிலை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கோடை வெப்பம் அதிகரித்துள்ளது

The post கேரளாவில் கொளுத்தும் வெயிலால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Indian Meteorological Centre ,Pathinam Siddha ,Ernakulam ,Kannur ,Alappuzha ,Kottayam ,Malappuram ,Kollam ,Thrissur ,Kozhikode ,Palakkad ,
× RELATED கர்நாடகாவில் இன்று ரெட் அலர்ட்