×

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்த குகேஷ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்த குகேஷ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 17 வயதான இளம் வீரர் குகேஷ் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். வெறும் 17 வயதில்இதுவரை இல்லாத இளைய சவாலாகவும், வெற்றியைப் பெற்ற முதல் இளம் வயதினராகவும் வரலாறு படைத்தார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான டிங் லிரனுக்கு எதிரான போரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

The post கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்த குகேஷ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Kukesh ,Candidates Chess ,Chief Minister ,Mu Kukesh ,K. ,Stalin ,Chennai ,Chief Minister of State ,K. Stalin ,
× RELATED விரைவில் சட்டப்பேரவை தேர்தல்...