×

தேர்தல் ஆணையத்திற்கு இரங்கல் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் X தளத்தில் பதிவு

சென்னை: தேர்தல் ஆணையத்திற்கு இரங்கல் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் X தளத்தில் பதிவிட்டுள்ளார். ராஜஸ்தான் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமரின் பேச்சு சர்ச்சையான நிலையில் பதிவிட்டுள்ளார்.

The post தேர்தல் ஆணையத்திற்கு இரங்கல் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் X தளத்தில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Palanivel Thiagarajan ,Election Commission ,Chennai ,Rajasthan ,Banswara ,Dinakaran ,
× RELATED இஸ்லாமியர் பற்றி மோடி சர்ச்சை பேச்சு...