×

திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி: 2500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமியை ஒட்டி ஏப்.23, 24-ல் 2,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. கோயிலுக்குள் வழக்கமாக உள்ள ரூ.50 சிறப்பு தரிசன கட்டணம் முற்றிலும் ரத்து என திருவண்ணாமலை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

The post திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி: 2500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! appeared first on Dinakaran.

Tags : Chitra Pournami ,Tiruvannamalai ,Tiruvannamalai Chitra ,Pournami ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு போட்டித்தேர்வு