×

தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் சுட்டெரித்தது

சென்னை: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி – 107, சேலம் – 106, வேலூர், திருச்சியில் தலா 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் சுட்டெரித்தது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Erode ,Karur Paramathi ,Salem ,Vellore ,Trichy ,
× RELATED அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு