×

திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!.

சென்னை: திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கலைஞரின் நிழலாக இருந்தவர் ஆற்காடு வீராசாமி என்று எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். ஆற்காடு வீராசாமி உடல்நலன் பாதிக்கப்படுவதற்கு முன்புவரை கழகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

The post திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!. appeared first on Dinakaran.

Tags : Chief Minister MLA ,Arkhaad Weerasami ,Dimuka ,Senior Leader ,K. ,Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Arkhad Veerasamy ,K. Stalin ,Arkhav Weerasami ,Ankhaad Weerasami K. ,Dinakaran ,
× RELATED காலை உணவுத் திட்டம் எவ்வாறு...